கம்யூனிஸ்ட் இயக்க

img

கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு துவக்க கொடியேற்று விழா

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க விழாவையொட்டி வியாழனன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட் டது.